
Computers are seen everywhere around us, in all spheres of life, in the field of education, research, travel and tourism, weather forecasting, social networking, e-commerce etc.
Computers have revolutionised our lives with their accuracy and speed of performing a job, it is truly remarkable.
Computers have evolved over the years from a simple calculating device to high speed portable computers.
Attempts were made to develop fast calculating devices, the journey started from the first known calculating device (Abacus) which has led us today to an extremely high speed calculating devices.
கல்வி, ஆராய்ச்சி, சுற்றுலா, வானிலை முன்னறிவிப்பு, சமூக வலைத்தளங்கள், மின்வணிகம் என எமது வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் கணினிகள் நீங்கா இடம்பெற்றுள்ளன.
கணினிகள் அவற்றின் துல்லியம் மற்றும் வேகத்தின் காரணமாக நம் வாழ்க்கையைப் கட்டிப் போட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கணினிகள் தொடக்கத்தில் எளிய கணக்கீட்டு கருவிகளாக பயன்படுத்தப்பட்டு இன்று பரிணாம வளர்ச்சியடைந்து அதிவேக கையடக்க கணினிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
விரைவாகக் கணக்கிடும் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பயணம், எண்சட்டத்தில் தொடங்கி, இன்று மிக அதிவேகக் கணக்கீட்டுக் கருவிகளை வடிவமைக்கும் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது.

Charles Babbage is considered to be the FATHER of COMPUTER, for his invention and the concept of ANALYTICAL ENGINE in 1837.
1837 ம் ஆண்டு, ANALYTICAL ENGINE எனும் கருவியை வடிவமைத்த Charles Babbage, 'கணிப்பொறியின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.

The Analytical Engine contained an Arithmetic Logic Unit (ALU), basic flow control, and integrated memory, which led to the development of first General- Purpose Computer concept.
Analytical Engine - Arithmetic Logic Unit (ALU) உம், basic flow control உம், integrated memory உம் உள்ளடக்கியது, இந்த Analytical Engine, முதல் பொதுப்பயன் கணிப்பொறிகளை வடிவமைக்க அடிப்படையாக அமைந்தது.